புதன், 14 ஜூலை, 2021

 படத்தின் பெயர் :  ஜெகமே தந்திரம் 

இசை                     :  சந்தோஷ் நாராயணன் 

பாடியவர்கள்     :   தனுஷ், தீ... மற்றும்  சந்தோஷ் நாராயணன் 

பாடல் வரிகள்    :  தனுஷ்                            

                                                    


                                                     ஹே ரகிட ரகிட ரகிட ஊ

ரகிட ரகிட ரகிட ஊ
ரகிட ரகிட ரகிட ஊ
ரகிட ரகிட ரகிட

ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

எதா பஞ்ச்ச போட்டு வுடு மாப்ள

எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஹே ரகிட ரகிட ரகிட ஊ
ரகிட ரகிட ரகிட ஊ
ரகிட ரகிட ரகிட ஊ
ரகிட ரகிட ரகிட ஊ

ஹே ரகிட ரகிட ரகிட ஊ
ரகிட ரகிட ரகிட ஊ
ரகிட ரகிட ரகிட ஊ
ரகிட ரகிட ரகிட

நாலு பேரு மதிக்கும்படி
நீயும் நானும் இருக்கணும்
கொஞ்சம் மூடிகிட்டு அவங்க சொன்ன
வழியிலதான் நடக்கணும்

ஏ அவனுக்காக அப்படி வாழ்ந்து
இவனுக்காக இப்படி பேசி
அவனுக்காக அப்படி நடந்து
ஏ இவனுக்காக இப்படி நடிச்சு
ஹஹஹஹா

சப்பா என்ன மாப்ள லந்தா

அந்த நாலு போரையும்
இது வரைக்கும் பார்த்ததில்ல நானும்
எனக்கு தேவ பட்ட நேரம்
அந்த பரதேசிய காணோம் ஓஓ ஓஹோ

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஹே ரகிட ரகிட ரகிட ஓ
ரகிட ரகிட ரகிட அவ்வ்வ்
யெஹ் அந்த அடிய திருப்பி விடு பங்கு

ஏதோ ஒன்னு கொடுக்கதானே
அடுத்த நாளும் வருது
ஆஹா
நல்லதா நான் எடுத்துகிட்டா
நல்லதத்தான் தருது
ஓஹா
நம்பி ஒரு கால வைப்பேன்
இன்பமது நூறு வரும்
எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா
வாழ ஒரு தெம்பு தரும்

எது என் தகுதி
லா ல லால லாலா
நெஜமா யார் நான்
ல ல லாலா
ஹூ இஸ் மீ

எது என் தகுதி
யாரு வந்து சொல்லணும்
நெஜமா யார் நான்
என்கிட்டதான் கேக்கணும்

என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்
வருவானேஏ ஏ ஏ ஏஹே ஏஹே
என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே
மன்னிக்கணும் மாம்சே
அட அவனும் இங்க நான்தானே
அட அவனும் இங்க நான்தானே

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஹே ரகிட ரகிட ரகிட ஏ ஏ
ரகிட ரகிட ரகிட ஏ ஏ
ரகிட ரகிட ரகிட ஏ ஏ
ரகிட ரகிட ரகிட ஏ ஏ
டுர்
யே யே யே யே
அவ்

செவ்வாய், 13 ஜூலை, 2021

 படத்தின் பெயர்             ஜெகமே தந்திரம் 

இசை                                     சந்தோஷ் நாராயணன் 

பாடியவர்கள்                     தனுஷ் 

பாடல் வரிகள்               :    தனுஷ் 


நேத்து ஓர கண்ணில் நா உன்ன பாத்த 
ஏ நேத்து ஜாட செஞ்சு நீ என்ன பாத்த 

எக்குத்தப்பா மாட்டிகிட்டேன் அக்கப்போரில் சிக்கிக்கிட்டேன் 
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி 
பக்கத்துல நீ நடக்க வெக்கத்துல நான் சிரிக்க 
கச்சிதமா நெஞ்சில் ஒட்டிகிட்ட 

நேத்து ஓர கண்ணில் நா உன்ன பாத்த 
ஏ நேத்து ஜாட செஞ்சு நீ என்ன பாத்த 

பேபி நீயும் சுவீட்டு நானும் கொஞ்சம் க்யூட்டு 
காதல நான் சொல்ல இனி என்ன வழி புள்ள 
ஜில்லாவுக்கே நான் தாரேன் ட்ரீட்டு 

அடி நீ பாக்குற என் கை கோக்குற 
கேராகி போதே என் ஹார்ட்டு 

நேத்து ஓர கண்ணில் நா உன்ன பாத்த 
ஏ நேத்து ஜாட செஞ்சு நீ என்ன பாத்த 

சுத்தி இல்ல யாரும் முத்தம் தர வேணும் 
எப்பவும் நான் தில்லு இப்ப உட்டுருச்சே அல்லு 
இன்னும் கொஞ்சம் பக்கம் வந்து நில்லு 

தினுசா பாக்குற அதில் நான் வேர்க்குறேன் 
இது கூட சுகமாதா இருக்கு 

ஏ ஆத்தி நீ இப்போ என் கூட்டுல சேத்தி 
ஏ ஆத்தி பாத்துருவோம் பத்து பேரன் பேத்தி 

திங்கள், 12 ஜூலை, 2021

TAMIL SONGS LYRIC : Enna Mattum Love You Pannu Bujji

  படத்தின் பெயர்     :  ஜெகமே தந்திரம் 

இசை                             :  சந்தோஷ்   நாராயணன் 

பாடியவர்கள்             :  அனிருத் மற்றும்  சந்தோஷ் நாராயணன் 

பாடல் வரிகள்            :    விவேகா              


 என்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி

என்ன மட்டும் டார்லிங் சொல்லு புஜ்ஜி
என்ன மட்டும் கிள்ளி வை புஜ்ஜி
என்ன மட்டும் பாலோவ் பண்ணு புஜ்ஜி

சில்லோவெட்டு சீன்னு மூணுயா
கண்ணு வுட்டா காதல் மேனியா
எனக்கு கரெக்ட்டா கணக்கா வந்துட்டாளே

வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு

வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு

என்ன மட்டும் ஸ்வீட்டா பாரு புஜ்ஜி
என்ன மட்டும் ஹக்கி பண்ணு புஜ்ஜி
என்ன கொஞ்சி சைய்யா ஆக்கு புஜ்ஜி
என்ன மட்டும் வேர்ல்டா மாத்து புஜ்ஜி

கருப்பட்டி போட்ட ஜாக்கிரி
உன்ன தொட்ட கோல்டு ராப்பரி
எனக்கு கரெக்ட்டா கணக்கா வந்துட்டாளே

ஹூ வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு

ஹூ வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு

வேர்ரு புஜ்ஜி நாலு வெச்சி
வேர்ரு புஜ்ஜி நாலு வெச்சி

ஃப்பா ஸ்டைல்லுன்னா
அவளோட ஸ்டைல்லுதான்
அவ முன்ன அழகுல
எதுவுமே பெயில்லுதான்

ஃப்பா ஸ்மைலுன்னா
அவளோட ஸ்மைல்லுதான் தலைமுடி
ஒதுக்குவா அதுல நான் ஜெயில்லுதான்

பேப் உன் டான்ஸ் ஏரியால பேன்ஸ்ஸு
பேப் உன் க்ளான்ஸ்சு மிஸ் வோர்ல்டு சான்ஸ்ஸு
ஹே என் ரோஸ்ஸு மீட் பண்ணா ரொமான்ஸ்ஸு
ஹே ஹே என் ரோஸ்ஸு மீட் பண்ணலைனா உன் ட்ரீம்ஸ்ஸு

இழுக்குற இடிகுற கெமிஸ்ட்ரி எங்க படிக்குற
கிஸ் அடிச்சு உடம்புக்குள்ள சுகர ஏத்துற
வெரலுல வெரல நான் டாக்கு பண்ண துடிக்குறேன்
எதுக்குடா எடம் விட்டு ஆங்ரி ஏத்துற

வேர்ரு புஜ்ஜி வேர்ரு புஜ்ஜி
ஹே வேர்ரு புஜ்ஜி
வேர்ரு வேர்ரு புஜ்ஜி

ஹூ வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு

ஹூ வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு

வேர்ரு புஜ்ஜி நாலு புஜ்ஜி

வேர்ரு புஜ்ஜி நாலு புஜ்ஜி
ஹே வேர்ரு புஜ்ஜி நாலு புஜ்ஜி
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

ஞாயிறு, 11 ஜூலை, 2021

TAMIL SONG LYRIC: AALA OLA............... FROM JEGAMAE THANTHIRAM

 படத்தின் பெயர்         :  ஜெகமே தந்திரம் 

இசை                                :  சந்தோஷ் நாராயணன் 

பாடியவர்கள்                 :  அந்தோணிதாசன், சந்தோஷ் நாராயணன் 

பாடல் வரிகள்                :   தனுஷ் 

                                                            


                                                            டேய் மாப்ள ஏய்

காண ரத்தினமே
ஆ சூப்பரு
காண ரத்தினமே
ஏய்
காண ரத்தினமே
பொட்டிய ஒரு அடிய போடு மாப்புள

இன்ஜர்ரா மாப்பிளைங்க வருவம்ல மேல
தோரணையா வந்து நின்னு வெப்போம்ல கால
இங்கனுக்குள்ள டாப் அடிச்சு ஏல்றயாதான் கூட்டுவோம்
ஊடல பூந்து வந்து ஒழட்டிவிட்டு ஓட்டுவோம்
போடு

ஆல ஓல அஞ்சாறு
ஆற தார வெச்சாரு
ஆல ஓல அஞ்சாறு
ஆற தார வெச்சாரு
போடு

ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோல் மேல போட
ஆற தார தப்பட்ட ஒதர
தெரிய உடுயா நம்மோட பவரை

மதுரை உறுத்து
சில்லாட்டம் சில்லாட்டம்
ஒடம்பு வளையும்
வில்லாட்டம் வில்லாட்டம்

காண ரத்தினமே
அடி என் காண ரத்தினமே
காண ரத்தினமே
அடி என் காண ரத்தினமே

ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோல் மேல போட
ஆற தார தப்பட்ட ஒதர
தெரிய உடுயா நம்மோட பவரை

ஒரண்ட ஒன்னாங்க ஒரண்ட ரெண்டாங்க
ஒரண்ட இழுக்கும் நல்லவைங்க
உறுமி ஒன்னாங்க இழுவ ரெண்டாங்க
சவ்வ கிழிக்க வந்தவங்க

ஏய் சவுண்ட மட்டும் வச்சிவிடு
சள்ளையெல்லாம் பத்தி உடு
உன் கூட்டம்மா என் கூட்டம்மா

உன் கூட்டத்துல ஆளிருந்தா
நீ அனுப்பு பாத்துக்கலாம்
உன் ஆட்டம்மா என் ஆட்டம்மா

ஆல ஓல அஞ்சாறு
ஆற தார வெச்சாரு
ஆல ஓல அஞ்சாறு
ஆற தார வெச்சாரு
போடு

ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோல் மேல போட
ஆற தார தப்பட்ட ஒதர
தெரிய உடுயா நம்மோட பவரை

சில்லாட்டம் சில்லாட்டம்
ஏய் ஏய் ஹே ஹே ஹேய்
வில்லாட்டம் வில்லாட்டம்

சனி, 10 ஜூலை, 2021

தமிழ் பாடல் வரிகள் : யாரையும் இவ்ளோ அழகா பாக்கல.....................

   படம்                        :  ஜெய் சுல்தான் 

இசை                         : விவேக் மெர்வின் 

பாடல் வரிகள்      :  விவேகா 

பாடியவர்கள்         : சிலம்பரசன் 

                              


                                     யாரையும் இவ்ளோ அழகா பாக்கல

உன்னை போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போற போக்குல

கோணலா பாக்குற
கோவமா பேசுற
சேனலா மாத்துறா
என் மனச

முதல் முறை பார்த்தேன்
தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா
பைத்தியம் ஆவேனே

முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே

யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல
உன்ன போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போன போக்குல

கோணலா பாக்குற
கோவமா பேசுற
சேனலா மாத்துறா
என் மனச

முதல் முறை பார்த்தேன்
தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே

நீ தண்ணிகுள்ள கைய வெச்சா
தண்ணிக்கு ஜன்னி ஏறும்
கட்டெறும்பு உன்ன தொட்டா
பட்டாம்பூச்சியா மாறும்

நீ மஞ்ச பூச கைய வெச்சா
அஞ்சாறு கலரா ஆகும்
நீ எட்டு வெச்ச கட்டான் தரை
மிட்டாய போல இனிக்கும்

காது திருகாணியில்
காதல் தலைக்கேறுதே
நீ பூசும் மருதாணியில்
என் பூமி சிவப்பாகுதே

சேவல் இறகால
சேலை நான் செஞ்சி
தாரேன் வாடி என் தமிழ் இசையே

தமிழ் இசையே

முதல் முறை பார்த்தேன்
தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேனே

முதல் முறை பார்த்தேன்
தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே

யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல
உன்ன போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
                                    காலிதான் ஆனேன் போன போக்குல     
                               

   படம்                        : ஜெய் சுல்தான் 

இசை                        :  விவேக் மெர்வின் 

பாடல் வரிகள்     :  விவேகா 

பாடியவர்கள்        :  அனிருத், ஜூனியர் நித்யா, கானா குணா 


ஜெய் சுல்தான்

சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே
அய்யோ

ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே ஏஹ்

ஹே மக்கியாநாளு கிதான்ரத்தே
சந்தேக கேசு
இங்க மனசனுங்க எல்லாருமே
காமிடி பீஸ்

நீ வாயக்கட்டி வயித்தகட்டி
சேக்காத காசு
சோறு துண்ணும்போது விக்கிச்சின்னா
எல்லாம் குளோஸ்சே

வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா

உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா

கலக்குறியே சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா

உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா

ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே

ஹே நிக்கல்
ஹே குந்தல் ஹான்
ஹே நிக்கல்
ஹே குந்தல் ஹைய்யோ
ஹே நிக்கல்
ஹே குந்தல்
ஹே நிக்கல்
ஹே குந்தல்
ஹே நிக்கல் குந்தல்
ஹே நிக்கலு குந்தலு
நிக்கலு குந்தலு நிக்கலு குந்தலே

ஊரில் ரொம்ப பேரு
மூஞ்ச உத்து பாரு
பூரான் வுட்டு இருப்போம்

மொரட்டு பீஸ்ஸ எல்லாம்
உருட்டு கட்டையால
பெரட்டி பெரட்டி எடுப்போம்
ஹேய்

சொக்கா மாட்டிகின்னு
சோலி பாக்க போனா
தொக்கா ஆள புடிப்போம்

பீடா போட்ட மாரி
வாய கொயப்பிட்டு
டாட்டா காட்டி வருவோம்

சம்பவம் செய்யும் வேலைய எல்லாம்
அஞ்சாறு வாரம் ஒத்தி போடு
வம்புக்கு யாரும் வந்தாலும்கூட
வள்ளலார் போல வணக்கம் போடு

வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா

உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா

தூக்கி சொல்லு

வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா

உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா

கலக்குறியே வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா

உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா

சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

அட சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

வியாழன், 8 ஜூலை, 2021

தமிழ் பாடல்வரிகள் - உட்டிராதீங்க யெப்போவ்................

 

படத்தின் பெயர்     :  கர்ணன் (2021)

இசை               : சந்தோஷ் நாராயணன்

பாடியவர்கள்        : தீக்சிதா,சந்தோஷ் நாராயணன் 

பாடல் வரிகள்       : மாரி செல்வராஜ்

 


உட்டிராதீங்க யெப்போவ்

உட்டிராதீங்க யெமோவ், ஓஹோ

உட்டிராதீங்க யெப்போவ்

உட்டிராதீங்க யெமோவ், ஓஹோ

உட்டிராதீங்க யெப்போவ்

உட்டிராதீங்க யெமோவ், ஓஹோ

உட்டிராதீங்க யெப்போவ், யெம்மோவ் ஹோ

 

உட்டிராதீங்கஉட்டிராதீங்க

உட்டிராதீங்கஉட்டிராதீங்க

 

தத்தைக்கா புத்தைக்கா தவலசோரு எட்டு எருமாய்

எரும பாலு தூக்கு மருத்துல்லா துனையகட்டி

தோப்பி பொட்டி பேய் வந்து

கூப்பிதுத்து குலவிதுத்து

தங்க மாவனே பயப்பாதத்தே

செல்லா மாவலே பயப்பாதத்தே

ஆதி கோடியே பயப்பாதத்தே

 

உட்டிராதீங்க யெப்போவ்

உட்டிராதீங்க யே ...

 

  படத்தின் பெயர் :  ஜெகமே தந்திரம்  இசை                          :  சந்தோஷ் நாராயணன்  பாடியவர்கள்     :   தனுஷ், தீ... மற்றும்  சந்தோஷ் நாரா...