சனி, 10 ஜூலை, 2021

தமிழ் பாடல் வரிகள் : யாரையும் இவ்ளோ அழகா பாக்கல.....................

   படம்                        :  ஜெய் சுல்தான் 

இசை                         : விவேக் மெர்வின் 

பாடல் வரிகள்      :  விவேகா 

பாடியவர்கள்         : சிலம்பரசன் 

                              


                                     யாரையும் இவ்ளோ அழகா பாக்கல

உன்னை போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போற போக்குல

கோணலா பாக்குற
கோவமா பேசுற
சேனலா மாத்துறா
என் மனச

முதல் முறை பார்த்தேன்
தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா
பைத்தியம் ஆவேனே

முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே

யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல
உன்ன போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போன போக்குல

கோணலா பாக்குற
கோவமா பேசுற
சேனலா மாத்துறா
என் மனச

முதல் முறை பார்த்தேன்
தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே

நீ தண்ணிகுள்ள கைய வெச்சா
தண்ணிக்கு ஜன்னி ஏறும்
கட்டெறும்பு உன்ன தொட்டா
பட்டாம்பூச்சியா மாறும்

நீ மஞ்ச பூச கைய வெச்சா
அஞ்சாறு கலரா ஆகும்
நீ எட்டு வெச்ச கட்டான் தரை
மிட்டாய போல இனிக்கும்

காது திருகாணியில்
காதல் தலைக்கேறுதே
நீ பூசும் மருதாணியில்
என் பூமி சிவப்பாகுதே

சேவல் இறகால
சேலை நான் செஞ்சி
தாரேன் வாடி என் தமிழ் இசையே

தமிழ் இசையே

முதல் முறை பார்த்தேன்
தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேனே

முதல் முறை பார்த்தேன்
தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே

யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல
உன்ன போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
                                    காலிதான் ஆனேன் போன போக்குல     
                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  படத்தின் பெயர் :  ஜெகமே தந்திரம்  இசை                          :  சந்தோஷ் நாராயணன்  பாடியவர்கள்     :   தனுஷ், தீ... மற்றும்  சந்தோஷ் நாரா...