செவ்வாய், 13 ஜூலை, 2021

 படத்தின் பெயர்             ஜெகமே தந்திரம் 

இசை                                     சந்தோஷ் நாராயணன் 

பாடியவர்கள்                     தனுஷ் 

பாடல் வரிகள்               :    தனுஷ் 


நேத்து ஓர கண்ணில் நா உன்ன பாத்த 
ஏ நேத்து ஜாட செஞ்சு நீ என்ன பாத்த 

எக்குத்தப்பா மாட்டிகிட்டேன் அக்கப்போரில் சிக்கிக்கிட்டேன் 
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி 
பக்கத்துல நீ நடக்க வெக்கத்துல நான் சிரிக்க 
கச்சிதமா நெஞ்சில் ஒட்டிகிட்ட 

நேத்து ஓர கண்ணில் நா உன்ன பாத்த 
ஏ நேத்து ஜாட செஞ்சு நீ என்ன பாத்த 

பேபி நீயும் சுவீட்டு நானும் கொஞ்சம் க்யூட்டு 
காதல நான் சொல்ல இனி என்ன வழி புள்ள 
ஜில்லாவுக்கே நான் தாரேன் ட்ரீட்டு 

அடி நீ பாக்குற என் கை கோக்குற 
கேராகி போதே என் ஹார்ட்டு 

நேத்து ஓர கண்ணில் நா உன்ன பாத்த 
ஏ நேத்து ஜாட செஞ்சு நீ என்ன பாத்த 

சுத்தி இல்ல யாரும் முத்தம் தர வேணும் 
எப்பவும் நான் தில்லு இப்ப உட்டுருச்சே அல்லு 
இன்னும் கொஞ்சம் பக்கம் வந்து நில்லு 

தினுசா பாக்குற அதில் நான் வேர்க்குறேன் 
இது கூட சுகமாதா இருக்கு 

ஏ ஆத்தி நீ இப்போ என் கூட்டுல சேத்தி 
ஏ ஆத்தி பாத்துருவோம் பத்து பேரன் பேத்தி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  படத்தின் பெயர் :  ஜெகமே தந்திரம்  இசை                          :  சந்தோஷ் நாராயணன்  பாடியவர்கள்     :   தனுஷ், தீ... மற்றும்  சந்தோஷ் நாரா...