ஞாயிறு, 11 ஜூலை, 2021

TAMIL SONG LYRIC: AALA OLA............... FROM JEGAMAE THANTHIRAM

 படத்தின் பெயர்         :  ஜெகமே தந்திரம் 

இசை                                :  சந்தோஷ் நாராயணன் 

பாடியவர்கள்                 :  அந்தோணிதாசன், சந்தோஷ் நாராயணன் 

பாடல் வரிகள்                :   தனுஷ் 

                                                            


                                                            டேய் மாப்ள ஏய்

காண ரத்தினமே
ஆ சூப்பரு
காண ரத்தினமே
ஏய்
காண ரத்தினமே
பொட்டிய ஒரு அடிய போடு மாப்புள

இன்ஜர்ரா மாப்பிளைங்க வருவம்ல மேல
தோரணையா வந்து நின்னு வெப்போம்ல கால
இங்கனுக்குள்ள டாப் அடிச்சு ஏல்றயாதான் கூட்டுவோம்
ஊடல பூந்து வந்து ஒழட்டிவிட்டு ஓட்டுவோம்
போடு

ஆல ஓல அஞ்சாறு
ஆற தார வெச்சாரு
ஆல ஓல அஞ்சாறு
ஆற தார வெச்சாரு
போடு

ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோல் மேல போட
ஆற தார தப்பட்ட ஒதர
தெரிய உடுயா நம்மோட பவரை

மதுரை உறுத்து
சில்லாட்டம் சில்லாட்டம்
ஒடம்பு வளையும்
வில்லாட்டம் வில்லாட்டம்

காண ரத்தினமே
அடி என் காண ரத்தினமே
காண ரத்தினமே
அடி என் காண ரத்தினமே

ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோல் மேல போட
ஆற தார தப்பட்ட ஒதர
தெரிய உடுயா நம்மோட பவரை

ஒரண்ட ஒன்னாங்க ஒரண்ட ரெண்டாங்க
ஒரண்ட இழுக்கும் நல்லவைங்க
உறுமி ஒன்னாங்க இழுவ ரெண்டாங்க
சவ்வ கிழிக்க வந்தவங்க

ஏய் சவுண்ட மட்டும் வச்சிவிடு
சள்ளையெல்லாம் பத்தி உடு
உன் கூட்டம்மா என் கூட்டம்மா

உன் கூட்டத்துல ஆளிருந்தா
நீ அனுப்பு பாத்துக்கலாம்
உன் ஆட்டம்மா என் ஆட்டம்மா

ஆல ஓல அஞ்சாறு
ஆற தார வெச்சாரு
ஆல ஓல அஞ்சாறு
ஆற தார வெச்சாரு
போடு

ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோல் மேல போட
ஆற தார தப்பட்ட ஒதர
தெரிய உடுயா நம்மோட பவரை

சில்லாட்டம் சில்லாட்டம்
ஏய் ஏய் ஹே ஹே ஹேய்
வில்லாட்டம் வில்லாட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  படத்தின் பெயர் :  ஜெகமே தந்திரம்  இசை                          :  சந்தோஷ் நாராயணன்  பாடியவர்கள்     :   தனுஷ், தீ... மற்றும்  சந்தோஷ் நாரா...